போர் வேண்டாம்! “No to war!” என்ற முழக்கத்துடன் ரஷ்யாவில் பொதுமக்கள் போராட்டம்..

February 25, 2022 admin 0

போர் வேண்டாம்! “No to war!” என்ற முழக்கத்துடன் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர் பிப்ரவரி 24, 2022. வழக்கமான நாளாக அமையவில்லை. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை ரஷ்ய அதிபர் […]

உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்கள் நாடு திரும்பும் செலவை அரசு ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

February 25, 2022 admin 0

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் தாய்நாடு திரும்புவதற்கான பயணச் செலவை தமிழக அரசு ஏற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில், “ரஷ்ய ராணுவம் […]

எந்த பாடத்திட்டத்தை பின்பற்றுவது என்பது மாநில அரசின் கொள்கை முடிவு: உயர்நீதிமன்றம் அதிரடி..

February 23, 2022 admin 0

எந்த பாடத்திட்டத்தை பின்பற்றுவது என்பது மாநில அரசின் கொள்கை முடிவு என உயர்நதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் திட்டத்தை அமல்படுத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்..

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை வெளியீடு…

February 23, 2022 admin 0

தமிழக அரசில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கான தேர்வுகளை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் மார்ச் 23 வரை விண்ணப்பிக்கலாம் என […]

நகர்புற உள்ளாட்சி தேர்தல் :காரைக்குடி நகராட்சி வெற்றிப் பட்டியல்..

February 22, 2022 admin 0

நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. காரைக்குடி நகராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம்.1 வது வார்டுகார்த்திகேயன் சுயேட்சை வெற்றி 2 வது வார்டுதுரை.நாகராஜ் திமுக வெற்றி 3 வது வார்டுமைக்கேல் […]

நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் : காரைக்குடி நகராட்சியில்2,3,4 வார்டுகளில் திமுக வெற்றி..

February 22, 2022 admin 0

நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலைமுதல் வெளியாகி வரும் நிலையில் காரைக்குடி நகராட்சியில் 1,வார்டில் சுயேச்சை, 2,3,4 வார்டுகளில் திமுக வெற்றிபெற்றுள்ளது. பெரும்பாலான வார்டுகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு..

February 21, 2022 admin 0

அரபிக் கடல் பகுதியில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]

கர்நாடகா,சிமோகாவில் பஜ்ரங்தள் பிரமுகர் கொலை: 144 தடை உத்தரவு..

February 21, 2022 admin 0

கர்நாடக மாநிலம் சிமோகாவில் பஜ்ரங்தள் இயக்கத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் கர்ஷா நேற்றிவு மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். சிமோகா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அதிகம் அப்பகுதியில் பாதுகாப்பு […]

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இலங்கை அமைச்சர் சந்திப்பு…

February 21, 2022 admin 0

சென்னை தலைமை செயலகத்தில் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசிவருகிறார். அவருடன் இலங்கை இந்திய தொழிலாளர் காங்கிரஸ் துணைத் தலைவர் செந்தில் தொண்டைமானும் சந்தித்து பவருகிறார்.இலங்கை தமிழர் நலன், இந்திய […]