நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் : காரைக்குடி நகராட்சியில்2,3,4 வார்டுகளில் திமுக வெற்றி..

நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலைமுதல் வெளியாகி வரும் நிலையில் காரைக்குடி நகராட்சியில் 1,வார்டில் சுயேச்சை, 2,3,4 வார்டுகளில் திமுக வெற்றிபெற்றுள்ளது. பெரும்பாலான வார்டுகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.