நகர்புற உள்ளாட்சி தேர்தல் :காரைக்குடி நகராட்சி வெற்றிப் பட்டியல்..

நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. காரைக்குடி நகராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம்.
1 வது வார்டு
கார்த்திகேயன் சுயேட்சை வெற்றி

2 வது வார்டு
துரை.நாகராஜ் திமுக வெற்றி

3 வது வார்டு
மைக்கேல் திமுக வெற்றி

4வது வார்டு
தெய்வானை இளமாறன் திமுக வெற்றி

5வது வார்டு
சாந்தி நாச்சியப்பன் சுயேட்சை வெற்றி.

6வது வார்டு
மங்ககையர்கரசி அடைக்கலம் சுயேட்சை வெற்றி

7வது வார்டு
குருபாலு அதிமுக வெற்றி.

8வது வார்டு
சொ.கண்ணன் திமுக வெற்றி

9வது வார்டு
கலா திமுக வெற்றி

10வது வார்டு
நாச்சியம்மை திமுக வெற்றி

11வது வார்டு
C.மெய்யர் வெற்றி சுயேட்சை

12வது வார்டு
பா.ராதா அதிமுக வெற்றி

13வது வார்டு
சித்திக் சுயேட்சை வெற்றி

14வது வார்டு
மனோகரன் (மதிமுக) திமுக கூட்டணி வெற்றி

15வது வார்டு
சே.முத்துதுரை திமுக வெற்றி

16வது வார்டு
பிலோ மீனாள் திமுக வெற்றி..

17வது வார்டு
அஞ்சலி தேவி காங்கிரஸ் வெற்றி

18வது வார்டு
நா.குணசேகரன் தி.மு.க வெற்றி

19 வது வார்டு
ஹரிராஜ் திமுக வெற்றி

20 வது வார்டு
KRSP தேவன் அதிமுக வெற்றி

21 வது வார்டு
ராணி கறிக்கடை சேட் சுயோட்சை வெற்றி

22வது வார்டு
ராம்குமார் அதிமுக வெற்றி

23வது வார்டு
சத்யா திமுக வெற்றி

24வது வார்டு
ஹேமலதா திமுக வெற்றி

25வது வார்டு
கனகவள்ளி அதிமுக வெற்றி

26வது வார்டு
மஞ்சுளா கம்யூனிஸ்ட் திமுக கூட்டணி வெற்றி

27வது வார்டு
AG.பிரகாஷ் அதிமுக வெற்றி

28வது வார்டு
திவ்யா திமுக வெற்றி

29வது வார்டு
S.அமுதா அதிமுக வெற்றி

30வது வார்டு
விஷ்ணுபெருமாள் சுயேட்சை வெற்றி

31வது வார்டு
பூமி திமுக வெற்றி

32வது வார்டு
அமுதா காங்கிரஸ் வெற்றி

33வது வார்டு
மலர்விழி திமுக வெற்றி

34வது வார்டு
லில்லி தெரசா திமுக வெற்றி

35வது வார்டு
ரெத்தினம் காங்கிரஸ் திமுக கூட்டணி

36வது வார்டு
தனம் சிங்கமுத்து திமுக வெற்றி..

செய்தி & படங்கள்
சிங்தேவ்