முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இலங்கை அமைச்சர் சந்திப்பு…

சென்னை தலைமை செயலகத்தில் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசிவருகிறார். அவருடன் இலங்கை இந்திய தொழிலாளர் காங்கிரஸ் துணைத் தலைவர் செந்தில் தொண்டைமானும் சந்தித்து பவருகிறார்.
இலங்கை தமிழர் நலன், இந்திய தோட்ட தொழிலாளர்களான மலையக தமிழர் பிரச்சைனை மீனவர் விவகாரம் குறித்து விவாதித்து வருகின்றனர்.