மராட்டிய அரசியலில் திடீர் திருப்பம் : முதல்வராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே ..

June 30, 2022 admin 0

மராட்டிய அரசியலில் திடீர் திருப்பமாக மாநில முதல்வராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என பாஜகவின் பட்னாவிஸ் அறிவித்தார். மராட்டிய மாநில முதல்வராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் […]

முதல்வர் பதவியுடன் தனது சட்டபேரவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே….

June 30, 2022 admin 0

மராட்டியத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால், உத்தவ் அரசுக்கு எதிராக சிவசேனா கட்சி சட்டப்பேரவை உறப்பினர்கள் திரண்டதால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டது.சிவசேனாவின் மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே […]

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை ரத்து : சர்வதேச தலைவர்கள் கண்டனம்..

June 25, 2022 admin 0

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவில் 1973-ஆம் ஆண்டு கருக்கலைப்பு செய்வதற்கான பெண்களின் உரிமையை உறுதி செய்த ரோ v வேட் தீர்ப்பை அந்நாட்டின் உச்ச […]

ஒன்றிய அரசு தனது தோல்விகளை மறைத்தும் செயல்படுகிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு…

June 25, 2022 admin 0

ஒன்றிய அரசு தனது சாதனைகளை மிகைப்படுத்தியும், தோல்விகளை மறைத்தும் செயல்படுகிறது என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சட்டிள்ளார். வறுமையை ஒழிப்பதில் உலகளவில் இந்தியா 101-வது இடத்தில் உள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்துளளார்.

உலகை வெல்லும் இளைய தமிழகம் படைப்போம்: ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்…

June 25, 2022 admin 0

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்த இனிய காலை […]

காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வு :விழாக் கோலம் பூண்ட காரைக்குடி..

June 25, 2022 admin 0

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சீருடை பணியாளர் துறை நடத்தும் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு இன்று எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 5 இடங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும் நிலையில் இன்று அதிகாலை […]

கவியரசர் கண்ணதாசனின் 96-வது பிறந்த நாள் : காரைக்குடியில் அமைச்சர்கள் மரியாதை..

June 24, 2022 admin 0

கவியரசு கண்ணதாசனின் 96-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிவங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள கவியரசு கண்ணதாசன் மணிமண்டபத்தில் உள்ள கவியரசர் கண்ணதாசனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இவ்விழாவில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் […]

27-ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு..

June 24, 2022 admin 0

வங்கிகளுக்கு சனி, ஞாயிறு தினங்களில் விடுமுறை, வங்கி ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து வருகிற 27-ந்தேதி ஒருநாள் வேலை […]

ஆப்கானில் பயங்கர நிலநடுக்கம்: 1,000 பேர் உயிரிழப்பு…

June 24, 2022 admin 0

ஆப்­கா­னிஸ்­தா­னின் கிழக்கு மாநி­ல­மான பாக்­டி­கா­வில்­தான் மரண எண்­ணிக்கை அதி­கம். அங்கு நூற்றுக்கணக்கில் மக்கள் மரணமடைந்துவிட்­ட­தாக நேற்று காலை தக­வல்கள் தெரி­வித்­தன. அனைத்துலக நிறுவனங்களின் மனிதாபிமான உதவியை தாங்கள் வரவேற்பதாக ஆப்கானிஸ்தான் அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்தார். […]

‘மனிதர்கள் அனைவரும் ஒன்றுதான், அதைத்தான் சொன்னேன்’:சர்ச்சை பேட்டி குறித்து சாய் பல்லவி..

June 20, 2022 admin 0

எந்த ஒரு உயிரும் மதம், ஜாதி போன்ற வேறுபாட்டிற்காக துன்புறுத்தப்படவோ, பறிக்கப்படவோ கூடாது என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார் ராணா – சாய்பல்லவி நடிப்பில் உருவான ‘விராத பர்வம்’ படம் சமீபத்தில் வெளியானது. […]