காரைக்குடியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி சார்பில் மாபெரும் செஸ் திருவிழா:நகர் மன்றத் தலைவர் முத்துத்துரை தொடங்கி வைத்தார்..

July 29, 2022 admin 0

காரைக்குடியில் நகராட்சி அலுவலகம் எதிரில் செட்டிநாடு பப்ளிக் மற்றும் சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாபெரும் செஸ் திருவிழா நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.44-வத உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நேற்ற சென்னையில் தொடங்கியது. […]

அதிமுக (ஒபிஎஸ்) சிவகங்கை மாவட்ட செயலாளர் கே.ஆர். அசோகனுக்கு காரைக்குடியில் உற்சாக வரவேற்பு…

July 28, 2022 admin 0

அதிமுக சிவகங்கை மாவட்ட செயலாளராக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தால் நியமிக்கப்பட்டுள்ள கே.ஆர்.அசோகன் அவர்களுக்கு காரைக்குடியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.புதிதாக சிவகங்கை மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள கே.ஆர்.அசோகன் இன்று விமானம் மூலம் சென்னையிலிருந்து மதுரை […]

செஸ் ஒலிம்பியாட் 2022: வண்ணக்கோலம் பூண்ட மாமல்லபுரம்…

July 27, 2022 admin 0

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ள மாமல்லபுரம், காணும் இடமெல்லாம் வண்ணமயமாக காட்சியளிக்கிறது…போட்டிக்கு ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் மாமல்லபுரம் வந்துள்ளது.உலகமே உற்றுநோக்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த […]

எக்காரணத்தை கொண்டும் மாணவர்கள் காலை உணவை தவிர்க்கக்கூடாது: பள்ளி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை..

July 27, 2022 admin 0

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் விழிப்புணர்வு ஊர்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்; 805 வாகனங்கள் மூலம் மாணவர்களுக்கு மனநலம், உடல்நலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. […]

பணமோசடி தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது:உச்ச நீதிமன்றம்..

July 27, 2022 admin 0

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் மணி லாண்டரி சட்ட பிரிவிற்கு கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு […]

பிச்சாவரம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ஆகிய ஈரநிலங்களுக்கு சர்வதேச அங்கீகாரம்…

July 27, 2022 admin 0

சென்னையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கரிக்கிலி பறவைகள் சரணாலயம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பிச்சாவரம் சதுப்பு நிலம் ஆகியவை ராம்சர் தளங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் மூன்று ஈரநிலங்களுக்கு ராம்சர் […]

காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி : 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை..

July 27, 2022 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மானகிரியில் அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் 2021-2022 கல்வியாண்டுக்கான பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் 10-ஆம்வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிபெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்து சாதனை புரிந்துள்ளனர். […]

பிரதமர் மோடி 2-நாள் பயணமாக தமிழகம் வருகை…

July 26, 2022 admin 0

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 28-ம் தேதி சென்னை வருகிறார்.நாளை மறுதினம் 2 நாள் பயணமாக சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, செஸ் ஒலிம்பியாட் தொடக்க […]

குஜராத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 18 பேர் உயிரிழப்பு..

July 26, 2022 admin 0

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 20 பேர் கவலைக்கிடமாகவுள்ளனர். குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

100 மீ தடை ஓட்டத்தில் புதிய உலக சாதனை: நைஜீரியாவின் அமுசான் அசத்தல்..

July 25, 2022 admin 0

யூஜீனில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் மகளிர் பிரிவில் 100 மீ தடை ஓட்டத்தில் நைஜீரியா வீராங்கனை டோபி அமுசான் புதிய உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார். கேந்திரா ஹாரிசன் வைத்திருந்த 12.20 […]