இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக பதவியேற்றார் திரெளபதி முர்மு…

July 25, 2022 admin 0

இந்திய திருநாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்முக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா.நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றார். கடந்த 18-ம் தேதி நடந்த […]

கலைஞர் நினைவிடம் அருகே 137 அடி உயரத்தில் கடலுக்குள் பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம்..

July 23, 2022 admin 0

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியைக் கவுரவப்படுத்தும் விதமாக, அவரது நினைவிடம் அருகே கடலினுள் 137 அடி உயர பேனா சின்னத்தை நிறுவ மத்தியஅரசின் ஒப்புதலை தமிழக பொதுப்பணித் துறை கோரவுள்ளது. முன்னாள் முதல்வரும், திமுக […]

பெரியாரின் பெருந்தொண்டர் சு.ஒளிசெங்கோ: திருவாரூரில் ஆவணப்படம் வெளியீட்டு விழா

July 23, 2022 admin 0

புதுவை இளவேனிலின் முயற்சியில், தயாரிப்பில் உருவான பெரியார் சிந்தனைகளில் இளம் வயது முதல் இன்று வரை ஊறி, அவர் வழியிலேயே பயணித்து வரும் பெரியவர் சு. ஒளிச்செங்கோ பற்றிய ஆவணப்படம் “பெருந்தொண்டர்”. ஆகஸ்ட் 13 […]

நீதித்துறை பாதிக்கப்படுவதால் ஜனநாயகத்திற்கு ஆபத்து : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமனா கவலை..

July 23, 2022 admin 0

இந்தியாவில் நீதித்துறை பாதிக்கப்படுவதால் ஜனநாயகத்திற்கு ஆபத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமனா கவலை தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற நீதிபதி எஸ்பி சின்ஹா நினைவு கருத்தரங்கில் […]

சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரியில் 7-ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி..

July 23, 2022 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 7-ஆம் விளையாட்டுப் போட்டிகள் இன்று (23.07.22) சனிக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவிற்கு கல்லுாரி தாளாளர் சேது.குமணன் […]

பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 27 வரை சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அவகாசம்..

July 22, 2022 admin 0

பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 27 வரை சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் […]

காரைக்குடி சிக்ரியின் (CECRI) 75 ஆம் ஆண்டு நிறுவன நாள்: விஞ்ஞான விழிப்புணர்வு பேரணி ..

July 22, 2022 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் ( Central Electrochemical Research Institute (CECRI) சிக்ரியின் 75-வது நிறுவன நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிக்ரியின் 75 […]

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கரோனா தொற்று உறுதி..

July 21, 2022 admin 0

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராகிறார் திரௌபதி முர்மு…

July 21, 2022 admin 0

குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் மூன்றாவது சுற்று முடிவில் மொத்த வாக்குகளில் 50%க்கும் மேலான வாக்குகளை பெற்றதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி வெற்றிபெற்றார் .இந்தியாவின் 15-வது […]

நெரிசலால் திணறும் காரைக்குடி : போக்குவரத்து காவலர்களை அதிகரிக்க நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை வலியுறுத்தல்..

July 21, 2022 admin 0

பண்பாடு,காலாச்சாரம்,கல்வி என சிறப்போடு விளங்கும் செட்டி நாட்டின் முக்கிய நகரமான காரைக்குடி தற்போது அன்றாடம் போக்குவரத்து நெரிசலால் திணறிவருகிறது. பொதுமக்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகின்றனர். நெரிசலைக் குறைக்க சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிக போக்குவரத்துக் காவலர்களை […]