மாமன்னன் படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் வடிவேலு..

தமிழ் மக்களின் இதயங்களை வென்ற நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பிறந்தநாள். இன்று. மாமன்னன் படப்பிடிப்பில் பிறந்தநாளை சக நடிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
தமிழ் மக்களை தன் நகைச்சுவையாலும்,உடல் மொழியாலும் கவர்ந்த நடிகர் வடிவேலு, இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களே இன்றைய வாட்ஸ்ஆப் மீம்ஸ்களில் பெரும் பங்கு வகிக்கின்றன. சிரிப்பை மறந்த நம்மை சிரிக்க வைத்தவர்தான் வடிவேலு நம் வாழ்வில் நடந்த நிகழ்வை இவர் நம் கதாபாத்திரமாகவே நடித்திருப்பார். நீடோடி வாழ்க என வாழ்த்துவோம்.