8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்

சென்னை- சேலம் அதிவேக 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் பெருந்திரள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்துக்கு அனுமதி மறுத்துள்ள நிலையில் சேலம் ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி 500 போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.