அரசு பஸ் கட்டணம் 6 ஆண்டுகளுக்கு பிறகு உயர்கிறது..


தமிழக அரசு பஸ்களின் கட்டணம் விரைவில் உயர்த்தப்பட உள்ளது. அதன்படி சாதாரண பஸ்களில் கிலோ மீட்டருக்கு வசூலிக்கப்படும் தொகை 42 காசில் இருந்து 60 காசாக உயர உள்ளது.


 

ஜெ வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்கு பதிய தேர்தல் ஆணையம் உத்தரவு

ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட வேண்டாம் என ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்..

Recent Posts