காவிரி நதி நீர் பிரச்சனையில் தமிழகத்தை பாஜக வஞ்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் கண்டனம்


காவிரி நதி நீர் பிரச்சனையில் தமிழகத்தை பாஜக வஞ்சிப்பதாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது என்று ஸ்டாலின் கூறினார்.


 

ரஜினி, கமலுக்கு எதிராக வசைபாடும் அமைச்சர்கள் ஹெச்.ராஜாவுக்கு என்ன சொல்லப் போகிறார்கள்?: குஷ்பு காட்டம்

எச்.ராஜாவுக்கு நாக்கில் சனி இருக்கிறது : தினகரன்..

Recent Posts