பெரியார் சிலை மீது காலணி வீசிய ஜெகதீசன் குண்டர் தடைச்சட்டத்தில் கைது…


சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலை மீது காலணி வீசியதால் கைதான வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் வழக்கறிஞர் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.


 

ஜெ., சிகிச்சை வீடியோ காட்சிகள் அழிப்பு : அப்பல்லோ மருத்துவமனை பரபரப்பு தகவல்..

ஆசிய கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி..

Recent Posts