திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறிய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரது வலது தொடையில் இருந்த நீர்க்கட்டியை அகற்றுவதற்காக இந்த அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் வீடு திரும்புவார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Small surgery to Stalin: Apollo