டிகேஎஸ் இளங்கோவன் செய்தி தொடர்பு செயலாளர் பதவியிலிருந்து விடுவிப்பு..

திமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த டிகேஎஸ் இளங்கோவன் அந்தப் பொறுப்பிலிருந்து விடுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை செயலகம் அறிவித்துள்ளது.

டிகேஎஸ் இளங்கோவன் ஊடகப் பிரிவு நேர்கானலில் பங்கேற்போர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி பண்டிகை : சிங்கப்பூரில் கோலாகலம்..

தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ஏ.நடராஜன் நியமனம் : தமிழக அரசு அறிவிப்பு..

Recent Posts