கேரள எம் பி ஷாநவாஸ் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.. November 21, 2018 admin scroller, slider, top news, இந்தியா, செய்திகள் 0 கேரள எம் பி ஷாநவாஸ் உடல்நலக்குறைவால் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிக்சை பலனின்றி இறந்தார் . காங்கிரஸ் கட்சியின் சார்பில் இரண்டு முறை மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றவர். இவருக்கு வயது 67 கேரள எம் பி ஷாநவாஸ்