மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் ரகளையால் மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது. உறுப்பினர்களின் அமளியை தொடர்ந்து மாநிலங்களவை பகல் 12 வரை ஒத்திவைக்கப் பட்டது .
இது போல் மக்களவையிலும் அதிமுக உறுப்பினர் மேகதாது விவகாரம் குறித்து பேச வேண்டும் என ரகளையில் ஈடுபட்டதால் மக்களவையும் ஒத்தி வைக்கப்பட்டது.