மக்களை பிளவுப்படுத்தி ஆட்சி செய்யும் பாஜகவுக்கு கொல்கத்தா மாநாடு எச்சரிக்கையாக அமையும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், தெலுங்குதேசம், ம.ஜ.க., சமாஜ்வாதி உள்பட பல கட்சிகள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.