சமூக செயற்பாட்டாளரும் போராளியுமான முகிலன் காணாமல் போனதற்கு தமிழக அரசே காரணம் என திருமுருகன் காந்தி குற்றம்சாட்டினார்.
தேர்தல் பரபரப்புகளில் முகிலன் விவகாரத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.
முகிலன் உயிருக்கு ஆபத்து என்றால் அதற்கு தமிழக அரசே பொறுப்பு எனவும் தெரிவித்தார்.