சமூக செயற்பாட்டாளர் முகிலன் மாயம்: தமிழக அரசு மீது திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு..

February 23, 2019 admin 0

சமூக செயற்பாட்டாளரும் போராளியுமான முகிலன் காணாமல் போனதற்கு தமிழக அரசே காரணம் என திருமுருகன் காந்தி குற்றம்சாட்டினார். தேர்தல் பரபரப்புகளில் முகிலன் விவகாரத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. முகிலன் உயிருக்கு ஆபத்து என்றால் அதற்கு […]

மதுரை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி : திருமுருகன் காந்தி..

January 22, 2019 admin 0

ஜனவரி 27ம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டப்படும் என்று மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார். சென்னை லயோலா கல்லூரிக்கு பாஜக நெருக்கடி கொடுப்பதாக அவர் கண்டனம் […]

குரூப் 2 தேர்வில் தமிழில் கேள்வித்தாள் கொடுக்கவிட்டால் தேர்வை நடத்த விடமாட்டோம் : திருமுருகன் காந்தி

November 10, 2018 admin 0

நாளை நடைபெறவிருக்கும் குரூப் 2 தேர்வில் தமிழில் கேள்வித்தாள் கொடுக்கவிட்டால், தேர்வை நடத்த விடமாட்டோம். உடனடியாக தமிழக அரசு, முழுமையாகத் தமிழில் கேள்வித்தாளை உருவாக்கிடும் உறுதிமொழியை வழங்கிட வேண்டும்” என திருமுருகன் காந்தியின் மே […]

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விடுதலை..

October 2, 2018 admin 0

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விடுதலை செய்யப்பட்டார். ஜாமின் பெற்றதை அடுத்து வேலூர் சிறையில் இருந்து திருமுருகன் காந்தி விடுவிக்கப்பட்டார். ஆகஸ்ட் 10-ம் தேதி கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி 52 […]

திருமுருகன் காந்தி கைது : டிடிவி தினகரன் கண்டனம்..

August 10, 2018 admin 0

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை ஐநா அவையின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பதிவு செய்ததற்காக, மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளது, மனித உரிமை […]

திருமுருகன் காந்தியை சென்னை அழைத்து வர திட்டம்..

August 10, 2018 admin 0

தேச துரோக வழக்கில் நேற்று காலை பெங்களூருவில் கைது செய்யப்பட்ட மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை தனிப்படை போலீசார் மூலம் இன்று அதிகாலை சென்னைக்கு கொண்டுவரப்பட்டார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான […]

தலைமைச் செயலகம் முற்றுகை பேரணி: வேல்முருகன், திருமுருகன் காந்தி கைது

May 24, 2018 admin 0

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டையை முற்றுகையிட தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் சிக்கி இதுவரை 13 பேர் […]

தமிழகத்தில் நேரடியாக பாஜக அரசியல் செய்து வருகிறது: திருமுருகன் காந்தி பேட்டி..

November 19, 2017 admin 0

தமிழகத்தின் உரிமை, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை மறுக்கும் அரசாக மத்திய பாஜக அரசு செயல்படுகிறது என்று திருமுருகன் காந்தி கூறியுள்ளார். தமிழகத்தில் மத்திய அரசு கட்டப்பஞ்சாயத்து செய்யும் வேலையை செய்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார். […]