பணமதிப்பு நீக்கம் என்பது கறுப்பு பணத்தை, வெள்ளை பணமாக மாற்றுவதற்கு பாஜக கண்டுபிடித்த யுக்தி என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கையையும் மீறி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால், எத்தனை சிறு தொழில்கள் நசிந்தன? எத்தனை பேர் வேலை இழந்தார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.