ரயில் முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் இல்லை : மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

ரயில் முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்தால் அதற்கான அபராதத்தொகை வசூலிக்கப்படாது என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் 100% பணமும் திருப்பி தரப்படும்.

மேலும் கொரோனா பலரும் டிக்கெட்டை ரத்து செய்து வரும் நிலையில் மத்திய ரயில்வே அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர்

எதிர்ப்புக் கோஷங்களுக்கு இடையே மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் ரஞ்சன் கோகய்

Recent Posts