கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்கும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம்….

March 31, 2020 admin 0

தற்போது உலகின் அனைத்து பெரிய நிறுவனங்களும் கொரோனா வைரசை எதிர்த்துப் போராடத் தொடங்கியுள்ளன. இந்த அத்தியாயத்தில், சர்வதேச நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் பெயர் தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசியை தங்கள் விஞ்ஞானிகள் […]

அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தை தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக பயன்படுத்த மு.க.ஸ்டாலின் ஒப்புதல்…

March 31, 2020 admin 0

அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தை தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக பயன்படுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். ஸ்டாலினின் கடித்தை, மாநகராட்சி ஆணையரிடம் எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் வழங்கினார்.

சித்த மருத்துவம் கரோனாவை குணப்படுத்துமா? : ஆய்வுக்குழு அமைத்தது தமிழக அரசு

March 31, 2020 admin 0

கரோனாவை பாரம்பரிய சித்த மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ முறையில் குணப்படுத்த முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று தாக்குதலில் […]

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 74ஆக உயர்வு…

March 31, 2020 admin 0

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 74ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

‘மஞ்சளும் வேப்பிலையும் கரோனாவிலிருந்து காப்பாற்றாது’…

March 30, 2020 admin 0

சுஜாதாவின் நகரம் சிறுகதை படித்திருப்பீர்கள்தானே? எளிய மக்களுக்கான நம்பிக்கையை அரசாங்கம் தருமா? சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் அவலத்தை பார்த்திருக்கிறீர்கள்தானே? கொரானா ஊரடங்கு இருக்கும் இந்த அசாதாரண சூழலில், வைரஸ்கள் குறித்த புரிதல் இல்லாத […]

திமுக விவசாய அணி மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து கே.பி.ராமலிங்கம் நீக்கம்..

March 30, 2020 admin 0

திமுக விவசாய அணி மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து கே.பி.ராமலிங்கம் நீக்கப்பட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வீடியோ கான்பரன்ஸ் மூலம் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் […]

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் ஒத்தி வைப்பு: அமைச்சர் காமராஜ் அறிவிப்பு..

March 30, 2020 admin 0

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து […]

“பிரசவத்துக்கு முன்பும் கூட ஆய்வு பணி” : கொரோனா கண்டறியும் கருவி கண்டுபிடித்த இந்தியப் பெண் …

March 30, 2020 admin 0

பிரசவத்துக்கு முன்பும் கூட ஆய்வு பணியில் மேற்கொண்டு கொரோனா கண்டறியும் கருவியை மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த வைராலஜி நிபுணர் மினல் தகாவே போஸ்லே கண்டுபிடித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா பாதிப்பு தற்போது இந்தியாவில் பெரும் […]

21 நாட்களுக்குப் பிறகு ஊரடங்கு தொடருமா….?: மத்திய அரசு வழங்கிய பதில் ..

March 30, 2020 admin 0

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த செயல்படுத்தப்பட்ட 21 நாள் Lockdown முன்னோக்கிக் கொண்டு செல்லப்படாது என்று மோடி அரசு தெளிவுபடுத்தியுள்ளது. நாடு முழுவதும் 21 நாட்களுக்கு Lockdown செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி மார்ச் 24 […]

தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா உறுதி, எண்ணிக்கை 67 ஆக உயர்வு..

March 30, 2020 admin 0

தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். நேற்று வரை தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில், ஒரே நாளில் இது 67 ஆக […]