2018 – 19ம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்ய டிச. 31 வரை அவகாசம்: மத்திய அரசு

2018 – 19ம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்ய டிசம்பர் 31 வரை மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்தது.

அளவில்லா மருத்துவக் குணம் கொண்ட அற்புத மருந்து பெருங்காயம் …

திருமாவளவன் பேசியதை திரித்து பரப்பி வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…

Recent Posts