7.5 சதவிகித உள்ஒதுக்கீடு தொடர்பாக உள்துறை அமைச்சருக்கு திமுக எம்பிக்கள் கடிதம்..

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7இ5 சதவிகித உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் இன்னமும் அனுமதியளிக்காமல் இருந்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் திமுக எம்பிக்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஆளுநர் அனுமதியளிக்காமல் தொடர்ந்து இருந்து வருகிறார். மாணவர்களின் நலன் கருதி 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டை விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மாமன்னர் மருது சகோதரர்களின் 219 -வது குருபூஜை : ஆயிரிக்கணக்கானோர் பங்கேற்பு..

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு : முதல்வர் நாராயணசாமி பேட்டி..

Recent Posts