ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் தமிழகத்தில் 10 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
இதனையடுத்து தமிழக அரசு அசவரத் தடை விதித்தது. இதனை எதிர்த்து அவசர தடைச் சட்டத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அவசரத் தடைக்கு தடைவிதிக்க மறுத்துள்ளது.