புகழ்பெற்ற நேஷனல் ஜியோகிராபிக் 2023 புகைப்பட விருதை வென்றார் இந்திய-அமெரிக்க மென்பொருள் பொறியாளர் கார்த்திக் சுப்ரமணியம்
இந்திய-அமெரிக்க மென்பொருள் பொறியாளரான கார்த்திக் சுப்ரமணியம் 2023 National Geographic ‘Pictures of the Year’ விருதை வென்றுள்ளார்.
5,000 புகைப்படங்கிளில் இருந்து இவரின் புகைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
வெற்றி பெற்ற புகைப்படம் நேஷனல் ஜியோகிராஃபிக் இதழின் மே இதழில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.