தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியுடன் பாஜக ஆலோசனை : அதிமுக, பாமக, தாமக கட்சிகளுக்கு அழைப்பு..

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியுடன் பாஜக ஆலோசனை நடத்த அதிமுக, பாமக, தாமக கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் வரும் 18-ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியுடன் பாஜக ஆலோசனை நடத்தவுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை : காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..

Recent Posts