பழமையான வாரனாசி அன்னபூரணி சிலை கனடா நாட்டில் இருந்து மீட்கப்பட்டது மகிழ்ச்சி: மனதின் குரலில் பிரதமர் மோடி உரை…

மன் கி பாத் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

very Indian would feel proud to know that an ancient idol of Devi Annapurna is being brought back from Canada to India. Almost 100 years ago in 1913, this idol was stolen from a temple in Varanasi and smuggled out of the country: PM Narendra Modi during Mann Ki Baat

100 வருடங்களகள் பழமையான அன்னபூரணி சிலை கனடா நாட்டில் இருந்து மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மன் கி பாத் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

100 ஆண்டுக்கு முன் வாரணாசியில் இருந்து கடத்தப்பட்ட சிலை, இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியாவில் கலாச்சாரம், வேதம் எப்போதும் உலகை ஈர்க்கும் மையமாக இருந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.