விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் :பர்கூர் மலை பகுதி மக்களோடு கனிமொழி எம்.பி உரையாடல்..

November 30, 2020 admin 0

திமுக மகளிர் அணிச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் தேர்தல் பரப்புரையை நேற்று சேலம் எடப்பாடியில் தொடங்கினார். பல தரப்பட்ட மக்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.இன்று ஈரோடு […]

செத்துப்போன மொழிக்கு, செய்தி அறிக்கை எதற்கு? : வைகோ காட்டம்..

November 30, 2020 admin 0

பிராந்திய மொழி வானொலியில் தினமும் 15 நிமிடம் சமஸ்கிருதத்தில் செய்தி வாசிக்க மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.இதனை தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் எதிர்த்து கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. செத்துப்போன மொழிக்கு, செய்தி […]

தமிழகத்தில் தளர்வுகளுடன் பொது ஊரடங்கு டிச.31 வரை நீட்டிப்பு …

November 30, 2020 admin 0

தமிழகத்தில் கரோனா தொற்றால் விதிக்கப்பட்ட பொது ஊரடங்கு சில தளர்வுகளுடன் டிசம்பர் 31-ந்தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி வரும் டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரி இறுதியாண்டு வகுப்புகள் […]

வங்க கடலில் உருவாகும் புயலுக்கு ‘புரேவி’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

November 30, 2020 admin 0

தென் கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மணடலம் புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்தள்ளது. இந்த புயலுக்கு புரேவி என பெயரிடப்பட்டுள்ளது. புரேவி என்ற பெயரை மாலத்தீவு சுழற்சி முறையில் […]

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும்: டிச., 2,3 தேதிகளில் கனமழை: தென் தமிழக மக்களுக்கு எச்சரிக்கை ..

November 30, 2020 admin 0

மத்திய தெற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று […]

டெல்லியில் குவிந்த விவசாயிகள்: தொடரும் போராட்டம் …! கண்டுகொள்ளாத ஊடகங்கள்… !

November 30, 2020 admin 0

வேளாண் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப்,அரியான விசவாயிகள் போராடி வந்தனர். அவர்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லி நோக்கி போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் இவர்கள் டெல்லியில் நுழைள விடாமல் போலீசார் தடுத்தனர். விவசாயிகள் மீது தடியடியும் […]

திருவண்ணாமலை தீபத்திருவிழா: அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில் மகா தீபம் …

November 29, 2020 admin 0

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.திருவண்ணாமலையில் கார்த்திகை தீபதிருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா பரவல் கட்டுப்பாடு […]

‘டாலர் சிட்டி’யான திருப்பூரை இன்று ‘டல்’ சிட்டியாகிவிட்டது” எடப்பாடி அரசு : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

November 29, 2020 admin 0

திருப்பூரில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.அப்போது அவர் பேசியதாவது: “அரசியல் திருப்பங்களுக்கு அடித்தளம் அமைத்த ஊரான திருப்பூரில் இன்று ‘தமிழகம் மீட்போம்’ என்ற முழக்கத்தை […]

திருவண்ணாமலை தீபத் திருவிழா : அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.

November 29, 2020 admin 0

திருவண்ணமலையில் அமைந்துள்ள பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள 2600 சதுர அடி உயரமுள்ள மலையின் உச்சியின் மீது ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் திபத்திருளான அன்று மாலை […]