ஏப்.2-ம் வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…

ஏப்.2-ம் வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு கலைக் கல்லூரி உதவிப்பேராசிரியர் தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் 9,494 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஆர்பி வெளியிட்டுள்ளது.

9,494 பணியிடங்களை நிரப்புவதற்கான 2022 கால அட்டவணை அறிவிக்கையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம் ஏப்ரல் 2-ம் வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வும்,.ஆகஸ்ட்டில் அரசு கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வும்,நவம்பரில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வும் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளது.

Image