ஆசிய விளையாட்டு : நீளம் தாண்டுதலில் இந்தியாவின் நீனா வர்கில் வெள்ளி வென்றார் ..


இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் நீளம் தாண்டுதலில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நீனா வர்கில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.