வங்கதேசத்தில் விமானத்தை கடத்த முயற்சி முறியடிப்பு…

Attempt to hijack Dubai-bound plane foiled in Bangladesh, passengers evacuated

வங்கதேசத்தில் பயணிகளுடன் சென்ற விமானத்தை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

டாக்காவில் இருந்து துபாய் சென்ற விமானம் துப்பாக்கிமுனையில் மர்மநபர்கள் கடத்த முயன்றனர்.

விமானி உடனே விமானத்தை தரையிறக்கியதால் பயணிகள் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.