ஆஸ்திரேலியாவில் கருகலைப்புக்கு சட்டரீதியான அனுமதி..

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கருக்கலைப்புக்கு அனுமதி அளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கருக்கலைப்புக்கு அனுமதி அளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின் கீழ், 22 வாரங்கள் வரையிலான கருவை, கலைக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில், கருகலைப்பிற்கு அனுமதி வழங்கும் ஐந்தாவது மாகாணம் குயின்ஸ்லாந்து என்பது குறிப்பிடத்தக்கது.

தேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு…

2022க்குள் அனைவருக்கும் வீடு : ஷீரடியில் பிரதமர் மோடி உரை..

Recent Posts