ஆஸ்திரேலியா பொதுத் தேர்தல்: புதிய பிரதமராகிறார் அந்தோணி அல்பனீஸ் ..

ஆஸ்திரேலியாவின் 31-வது பிரதமராக அந்தோணி அல்பனீஸ் .

ஆஸ்திரேலியாவில் இன்று நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் வாக்குபதிவுகள் இன்றே எண்ணப்பட்டுவருகின்றன.
பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான் ஆளும் கன்சர்வேட்டிங் கட்சி தோல்வியடைந்தது.மத்திய இடது தொழிலாளர் கட்சி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் 31-வது பிரதமராக அந்தோணி அல்பனீஸ் பதவியேற்கவுள்ளார்.