முக்கிய செய்திகள்

பாஜக ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு : குஜராத் பேரணியில் ராகுல் குற்றசாட்டு

குஜராத் மாநிலம் காந்தி நகரில் காங்கிரஸ் பேரணியில்  ராகுல் காந்தி கூறுகையில் நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்க மத்திய பாஜக அரசு எதுவும் செய்யவில்லை எனக்குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலை இல்லாப் பிரச்சனை அதிகரித்து விட்டதாகவும்,

மேலும் இன்று நாடு எதிர்நோக்கி உள்ள பெரும் பிரச்சனை வேலை இல்லாமை தான் எனவும் கூறியுள்ளார்.