முக்கிய செய்திகள்

இடைத்தேர்தல் வாக்குபதிவு நிறைவு: நாங்குநேரியில் 62.32%, விக்கிரவாண்டியில் 76.41% வாக்குகள் பதிவு…

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகரில் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேரம் நிறைவு பெற்றுள்ளது.

மணிக்கு மேல் வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி நாங்குநேரி தொகுதியில் 62.32% வாக்குகள் பதிவாகியுள்ளன.
விக்கிரவாண்டி தொகுதியில் 76.41% வாக்குகள் பதிவாகியுள்ளன.

புதுச்சேரி காமராஜ் நகரிலிலும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது