முக்கிய செய்திகள்

Category: கட்டுரைகள்

போராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

திருச்சியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்த தமது உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின்...

மேகதாது அணை – காவிரி மேலாண்மை ஆணையம் தடுக்காதது ஏன்?: ரவிக்குமார்

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகம் ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. இச்செய்தி வெளியானதுமே, காவிரி மேலாண்மை ஆணையம் அதைத் தடுத்து நிறுத்தியிருக்க...

அரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை ரஜினி!: செம்பரிதி

ரஜினி. மீண்டும் பல பத்தாண்டுகளுக்கு தமிழகத்தை பின்னோக்கித் தள்ளுவதற்கான அண்மைக்கால அரசியல் விபத்துகளில் முக்கியமானவர். இந்தியா டுடேவில் வெளிவந்துள்ள அவரது பேட்டி அதனை...

கஜா… பேரிடர் மட்டுமல்ல… பேரழிவு….! : மேனா.உலகநாதன்

  பேராவூரணி அருகே உள்ள ஜீவன்குறிச்சி கிராமம். அந்த நவம்பர் 15ஆம் தேதி இரவு அத்தனை பெரிய பேரழிவு தனது தென்னம் “பிள்ளை”களுக்கு நேரும் என அந்த முதியவர் நினைத்திருக்கவில்லை. வயது 80...

தமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)

தமிழகத்தில் பாஜகவின் வலிமை அதிகரித்து வருவதாக கூறப்படுவதைக் கேட்டால் தமக்கு சிரிப்பு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி இந்து ஆங்கில இதழுக்கு அவர் அளித்துள்ள...

சுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது?

சுவிட்சர்லாந்து மக்கள் இப்படி ஒரு தீர்ப்பை வழங்குவார்கள் என உலகம் எதிர்பார்த்திருக்காது. நேரடி மக்களாட்சி நேர்த்தியான முறையில் நடைபெற்று வரும் நாடு சுவிட்சர்லாந்து. அரசு...

அண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)

  “பேசிப்பேசியே ஆட்சியைப் பிடித்தவர்கள்” திமுகவையும், அதன் நிறுவனரான அண்ணாவையும் சிறுமைப்படுத்த அரசியல் எதிரிகள் அவ்வப்போது பயன்படுத்தும் வசைச் சொல் இது. குரலற்ற மக்களின்...

திமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…! : கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

இன்றைக்கு அண்ணாவின் 110வது பிறந்தநாள். மண்ணடி பகுதியில் உள்ள இந்த படத்தில் உள்ள எண். 7, பவளக்காரத் தெரு (Coral Merchant Street);இங்கு தான் திமுக என்ற விதை அண்ணாவால் விதைக்கப்பட்டது. இன்றைக்கு...

சதத்தை நோக்கி பெட்ரோல் விலை விர்…: எங்கள் கையில் ஒன்றுமில்லை என்கிறது மத்திய அரசு

பெட்ரோல் விலை விரைவில் சதம் போடும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஆனால், நாங்கள் செய்ய ஒன்றும் இல்லை என கைவிரிக்கிறது மத்திய அரசு.  பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத புதிய...

இந்தியாவுக்கும் தடா தான்: அமெரிக்கா திடுக்

ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால்இந்தியாவுக்கும் பொருளாதாரத் தடை விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.  டெல்லியில்...