சபரிமலைக்கு பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை : உச்சநீதிமன்றம்..

November 13, 2018 admin 0

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு […]

சத்தீஸ்கரில் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல்: 70% வாக்குகள் பதிவு

November 13, 2018 admin 0

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் கட்டமாக  18  தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப் பதிவில் 70% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல் […]

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் : ஆவணங்களை வெளியிட்டது மத்திய அரசு

November 12, 2018 admin 0

பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கை முடிவுகள் குறித்த விவரங்களை 14 பக்க அறிக்கையை மத்திய அரசு பொதுவெளியில் இன்று வெளியிட்டது. இதில் 36 ரஃபேல் […]

அயோத்தியில் மது, இறைச்சி விற்பனைக்கு தடை – முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவு…

November 12, 2018 admin 0

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மது, இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது. அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அயோத்தியில் மது, இறைச்சி […]

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நாளை மா.கம்யூ செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்திக்ிகறார்.

November 12, 2018 admin 0

2019 ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பணிகளை தொடங்கி விட்டன. மத்திய பாஜக அரசுக்கு எதிராக மற்ற கட்சிகளை ஒருங்கிணைப்பு வேலைகள்நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு சந்தித்துப் பேசினார். […]

ஜிசாட்-29 செயற்கைகோள் வரும் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ தகவல்

November 12, 2018 admin 0

ஜிசாட்-29 செயற்கைகோள் திட்டமிட்டப்படி வரும் 14-ம் தேதி  விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி நவ.14 மாலை 5.08 மணிக்கு ஜிஎஸ்எல்வி மாக்-3 விண்ணில் செலுத்தப்படும். 3,423 கிலோ எடை கொண்ட […]

மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் உடல்நலக்குறைவால் காலமானார்…

November 12, 2018 admin 0

பாஜகவின் மூத்த தலைவரும், கர்நாடகவைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான ஆனந்த் குமார் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை பெங்களூரு மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 59. மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சராக கடந்த 2014-ம் […]

சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது

November 12, 2018 admin 0

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தலில் 18 தொகுதிகளில் இன்று பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவாகும் இது. இதில் 190 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  தேர்தல் […]

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கி விட்டது : ரகுராம்ராஜன் …

November 11, 2018 admin 0

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகியவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முடக்கி விட்டன என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார். அமெரிக்காவில் பெர்க்லி நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியாவின் எதிர்காலம்’ […]

கேரள வெள்ளத்துக்கு 500 கோடி..: சிலைக்கு 3000 கோடியா? : பிரகாஷ்ராஜ் கேள்வி..

November 11, 2018 admin 0

மூவாயிரம் கோடி ரூபாயில் பட்டேலுக்கு சிலை வைத்த மோடி அரசு, கேரள வெள்ள நிவாரணத்துக்கு 500 கோடி ரூபாய் மட்டும் கொடுத்தது ஏன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த […]