சபரிமலை செல்ல 539 பெண்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம்…

November 9, 2018 admin 0

  சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு செல்ல 539 பெண்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துள்ளனர். மகரஜோதி சீசனின் போது அய்யப்பனை தரிசனம் செய்ய 3 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களில் […]

சொத்து குவிப்பு வழக்கு : புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ அசோக் ஆனந்த் தகுதி நீக்கம்.

November 8, 2018 admin 0

சொத்து குவிப்பு வழக்கில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒர் ஆண்டு தண்டனை பெற்ற புதுச்சேரி எம்எல்ஏ அசோக் ஆனந்த்தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இவர் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் இருந்து என்ஆர் காங்கிரஸ் சார்பில் […]

‘தேர்தல் செலவுக்கு ரிசர்வ் வங்கியிடம் ரூ.ஒரு லட்சம் கோடி கேட்கிறது மோடி அரசு’: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..

November 8, 2018 admin 0

ரிசர்வ் வங்கியைக் கைப்பற்ற பிரதமர் மோடி தலைமையிலான அரசு முயற்சித்து வருகிறது. 2019-ம் ஆண்டு தேர்தல் செலவுக்காக ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ. ஒரு லட்சம் கோடியை கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறது என்று […]

இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து நாடு மீளவில்லை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

November 8, 2018 admin 0

பணமதிப்பு  நீக்க அதிர்ச்சியில் இருந்து இன்னும் நாடு மீளவில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பணமதிப்பிழப்பு நடவடிக்கை […]

பணமதிப்பிழப்பு 2-ம் ஆண்டு : கருப்பு தினமாக அனுசரித்து காங்., போராட்டம்..

November 8, 2018 admin 0

இந்தியாவில் பணமதிப்பிழப்பு கொண்டு வந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவுப்பெற்றுள்ள நிலையில், இந்த நாளை கருப்பு தினமாக அனுசரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர், கடந்த 2016, நவம்பர் 8ம் தேதி இரவில் […]

‘ரஃபேல் ஒப்பந்த ஊழலைக் காட்டிலும் பெரியது மோடி அரசின் பயிர் காப்பீடு திட்டம்’: வேளாண் ஆர்வலர் சாய்நாத் பகீர் குற்றச்சாட்டு

November 8, 2018 admin 0

மத்தியில் ஆளும் மோடி அரசு விவசாயிகளுக்காகச் செயல்படுத்தி வரும் பயிர் காப்பீடு திட்டம், ரஃபேல் போர்விமானக் கொள்முதல் ஊழலைக் காட்டிலும் மிகப்பெரியது என்று மூத்த பத்திரிகையாளரும், வேளாண் ஆர்வலருமான பி.சாய்நாத் பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். […]

மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு..

November 7, 2018 admin 0

மணிப்பூர் மாநிலம் சந்தேல் பகுதியில் இன்று அதிகாலை 4:20 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியுள்ளது.

பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி : ஸ்டாலினை சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு..

November 7, 2018 admin 0

பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக திமுக தலைவர் மு.க ஸ்டாலினை நாளை மறுநாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேச உள்ளார். மக்களவைத் தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ள நிலையில், […]

சபரிமலை சன்னிதானத்தில் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்…

November 6, 2018 admin 0

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வந்த ஒரு பெண்ணை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களை படம் பிடித்த டி.வி. கேமராமேன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சபரிமலை ஐயயப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 […]

கர்நாடக இடைத்தேர்தல் வெற்றி : ப.சிதம்பரம் டிவிட்..

November 6, 2018 admin 0

கர்நாடகவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்.,-ஐதக கூட்டணி 4 இடங்களை வென்றுள்ளது. பாஜக 1 தொகுதியில் வென்றுள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவு குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் காங்,, மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது டிவிட்டரில் […]