பாஜகவிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற கரம் கோர்க்கிறோம்: ராகுல் – சந்திரபாபு நாயுடு பேட்டி

November 1, 2018 admin 0

  நாட்டை பாஜகவிடமிருந்து பாதுகாப்பதற்காக காங்கிரசும், தெலுங்கு தேசம் கட்சியும் கரம் கோர்த்திருப்பதாக ராகுல்காந்தியும், சந்திரபாபு நாயுடுவும் தெரிவித்துள்ளனர்.   தெலுங்கானா மாநிலத்திற்கு வரும் டிசம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே தேசிய […]

கர்நாடகா இடைத்தேர்தல் : பாஜக வேட்பாளர் கட்சி மாறியதால் ராம்நகரில் அனிதா குமாரசாமி வெற்றி உறுதி…

November 1, 2018 admin 0

கர்நாடகா இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் கட்சித் தாவியதை அடுத்து ராம்நகரில் அனிதா குமாரசாமி வெற்றி உறுதி என தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் ராம்நகரில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் காங்கிரசில் இணைந்தார். இடைத்தேர்தல் நடைபெற […]

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : ப.சிதம்பரத்தை கைது செய்ய நவ., 26 வரை தடை நீட்டிப்பு

November 1, 2018 admin 0

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய நவம்பர் 26 வரை டெல்லி நீதிமன்றம் தடை விதித்தது. ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு […]

படேல் சிலையைத் திறந்து வைத்தார் மோடி…!

November 1, 2018 admin 0

PM Narendra Modi inaugurates Sardar Vallabhbhai Patel’s Statue குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் […]

மருத்துவ படிப்பிற்கான ‘நீட்’ தேர்வு : ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடக்கம்..

November 1, 2018 admin 0

2019-2020 மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, ‘நீட்’ நுழைவு தேர்வுக்கான, ‘ஆன்லைன்’ பதிவு, இன்று(நவ.,1) தொடங்குகிறது. என்.டி.ஏ.,வின், www.nta.ac.in என்ற இணையதளத்தில், நவ., 30ம் தேதி வரை, மாணவர்களின் விபரங்களை பதிவு செய்யலாம். நாடு முழுவதும், […]

தவறான தகவல்களைப் பரப்புவோர் : ‘வாட்ஸ் ஆப்’ நிறுவனத்துக்கு மத்திய அரசு கோரிக்கை..

November 1, 2018 admin 0

வாட்ஸ் – ஆப் மூலம், தவறான தகவல்கள், நாடு முழுவதும் வேகமாக பரவுவதால், பல்வேறு வன்முறை சம்பவங்கள் நிகழ்கின்றன. இதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், வாட்ஸ் – ஆப் நிர்வாகத்துடன், மத்திய அரசு, பல சுற்று […]

மூக்கை நுழைக்கும் மத்திய அரசு: ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலகுகிறார் உர்ஜித் படேல்?

October 31, 2018 admin 0

மத்திய அரசுடனான மோதல் முற்றுவதை அடுத்து ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பதவி விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனநாயகத்தின் அடித்தளத்தை பாதுகாக்கும் தன்னதிகார அமைப்புகளில் ஒன்றான ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் […]

புதுவையில் குடும்பத்துக்கு ரூ.1000 தீபாவளி பரிசு : முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு..

October 31, 2018 admin 0

புதுவையில் குடும்பத்துக்கு ரூ.1000 தீபாவளி பரிசு வழங்கப்படும் என புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்துக்கு பின் முதலவர் நாராயணசாமி அறிவித்துள்ளார். ரேஷன்கார்டு வைத்து உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 1000 பரிசு வழங்கப்பட்டும் என்று தெரிவித்தார். […]

இந்திரா காந்தியின் 34 வது நினைவு தினம் : சோனியா,ராகுல் மரியாதை..

October 31, 2018 admin 0

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 34 வது நினைவு தினம் இன்று. டெல்லியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,சோனியா காந்தி,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மலர் துாவி மரியாதை […]

ஏ.டி.எம்.மில் இனி ரூ.20 ஆயிரம் மட்டுமே : நாளை முதல் எஸ்.பி.ஐ., கட்டுப்பாடு..

October 30, 2018 admin 0

பாரத் ஸ்டேட் வங்கி (Sbi) வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம், 20 ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே இனி எடுக்கும் புதிய நடைமுறை, நாளை (அக்.31-ம் தேதி) முதல் அமலாகிறது. அதன்படி, ஒரு சில வகை […]