இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 74,32,681-ஆக உயர்வு…

October 18, 2020 admin 0

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,32,681-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,14,031-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 65,97,209-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி […]

இந்தியா்களின் சராசரி ஆயுட்காலம் 10 ஆண்டுகள் அதிகரிப்பு…

October 17, 2020 admin 0

இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் 10 ஆண்டுகளுக்கும் மேல் அதிகரித்துள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.‘லான்செட்’ என்ற ஆங்கில மருத்துவ இதழில் இந்தியர்களின் ஆயுட்காலம் குறித்து கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. […]

உலக பட்டினிக் குறியீட்டில் 94-வது இடத்தில் இந்தியா: மோடி அரசின் தோல்வியையே குறிக்கிறது: ராகுல் காந்தி ..

October 17, 2020 admin 0

உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியா 94-வது இடத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “மோடி அரசு தனது சிறப்பு நண்பர்களின் பாக்கெட்டைத்தான் நிரப்பி வருகிறது” என்று விமர்சித்துள்ளார். […]

நீட் தேர்வு முடிவு வெளியீட்டில் குளறுபடி திருத்தி மீண்டும் வெளியீடு..

October 17, 2020 admin 0

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வின் புதிய முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.நேற்று மாலை வெளியிட்ட முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டதால் தற்போது புதிய தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துப் படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு..

October 16, 2020 admin 0

நீட் தேர்வுக்கான முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. கரோனா காரணமாக நீட் நுழைவுத் தேர்வு தாமதமாக செப்டம்பர் 13ம் தேதி நடத்தப்பட்டது.இத்தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து 15 லட்சத்து 97 ஆயிரம் பேர் […]

இந்தியாவைவிட, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் கரோனாவை சிறப்பாக கையாண்டுள்ளார்கள்: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

October 16, 2020 admin 0

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 10.3 சதவீதமாக வீழ்ச்சி அடையும் என்று சர்வதேச நிதியம் குறிப்பிட்டுள்ளது மத்தியில் ஆளும் பாஜக அரசின் மற்றொரு மகத்தான சாதனை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் […]

“மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது!” : மத்திய அரசு கை விரிப்பு…

October 15, 2020 admin 0

மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு […]

ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டி இல்லை என்பதை விரைவில் அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு…

October 14, 2020 admin 0

ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டி இல்லை என்பதை விரைவில் அமல்படுத்துக என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி தள்ளுபடி முடிவை அமல்படுத்த ஒரு மாதம் அவகாசம் கேட்பது நியாயமில்லை […]

தனிநபர் வருவாயில் வங்கதேசம் இந்தியாவை முந்தப்போகிறது; 6 ஆண்டுகளில் அருமையான சாதனை: ராகுல் விமர்சனம்..

October 14, 2020 admin 0

தனிநபர் வருவாயில் அண்டை நாடான வங்கதேசம், இந்தியாவுக்கு நெருக்கமாக வந்துவிட்டார்கள் என்று சர்வதேச நிதியம் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “ 6 ஆண்டுகளில் பாஜகவின் அருமையான சாதனை” என […]

வங்கி கடன் செலுத்தும் அவகாசத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க ரிசர்வ் வங்கி மறுப்பு..

October 14, 2020 admin 0

கரோனா பொதுமுடக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு பலரும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் வங்கியில் கடன் பெற்றவர்களின் தவணை காலத்தை 6 மாதங்களுக்கு தள்ளி வைத்தது. மேலும் தவணை செலுத்த 6 மாதம் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் […]