முக்கிய செய்திகள்

Category: இந்தியா

காஷ்மீரில் ஐஇடி குண்டுவெடிப்பு: 4 போலீசார் உயிரிழப்பு..

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் சோப்பூர் பகுதியில் ஐஇடி குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் நடத்திய இந்த வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி 4 போலீசார் வீரமரணம்...

மகளால் துரத்தப்பட்ட வயதான பெற்றோர்: பேருந்து நிலையத்தில் தஞ்சமடைந்த பரிதாபம்!

கர்நாடக மாநிலம்  ஹூப்ளி பேருந்து நிலையத்தில் அனாதையாக தஞ்சமடைந்த வயதான தம்பதியை காவல்துறையினர் மீட்டு, அரசின் முதியோர் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். வயதான தம்பதியரை...

சிறுசேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் : ப.சிதம்பரம்…

சிறுசேமிப்புகளுக்கான வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் நடவடிக்கை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது...

2ஜி வழக்கில் உண்மை வென்றது: ஆ.ராசாவுக்கு மன்மோகன் சிங் கடிதம்..

2ஜி ஊழல் புகார்கள் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளை விசாரித்த டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த 21ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், வழக்கில்...

மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கான தண்டனை அறிவிப்பு மீண்டும் ஒத்திவைப்பு..

பீகார் மாநில அரசியலை உலுக்கிய மாட்டுத் தீவன ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மாட்டுத்தீவன ஊழல்களும், லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் 1991 முதல் 1993-ம்...

பீமா கோரேகான் கலவரம் எதிரொலி: இணையதள சேவை துண்டிப்பு..

மகாராஷ்டிரா மாநிலம், பீமா கோரேகானில் தலித் மக்களுக்கும், இந்துத்துவா அமைப்புகளுக்கும் ஏற்பட்ட கலவரத்தையடுத்து, அங்கு இணையதளம் மற்றும் போக்குவரத்து சேவை...

ரயில் படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாஸ் ரத்து..

ரயில் படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாஸ் ரத்து செய்யப்படும் என்று ரயில்வே பாதுகாப்பு படை எச்சரித்துள்ளது. புறநகர் ரயில்களின் படிகளில் பயணம் செய்பவர்கள்...

முத்தலாக் வழக்கு தொடுத்த இஷ்ரத் ஜஹான் பா.ஜ.க.வில் ஐக்கியம்..

மேற்கு வங்காளத்தின் கோலாபாரி பகுதியில் வசித்து வருபவர் இஷ்ரத் ஜஹான் என்ற பெண்மணி. இவரது கணவர் துபாயில் வசித்து வருகிறார். இவர் தனது மனைவிக்கு போன் மூலம் முத்தலாக் சொல்லி...

மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு..

மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலாவில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் 3.2 ஆகப் பதிவானது.  

2018 புத்தாண்டை கோலாகலத்துடன் வரவேற்று மக்கள் கொண்டாட்டம்..

2018 புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் களை கட்டியது. பொதுமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லி தங்களது...