முக்கிய செய்திகள்

Category: இந்தியா

பீரோடு விளையாடும் பிரகாஷ் ஜவடேகர்…!

மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நிகழ்ச்சி ஒன்றில் பீர் பாட்டிலைப் பீய்ச்சி அடித்து உற்சாகத்துடன் விளையாடும் படங்கள் வலைத்தளங்களைக் கலக்கி வருகின்றன. அருகில்...

“சொன்னா நம்புங்கப்பா… யாரும் முடக்கல… அதுவா படுத்துருச்சு!”

பாதுகாப்புத்துறை இணையதளம் ஹேக் செய்யப்படவில்லை என்று இணையக் குற்றங்களைக் கண்காணித்து வரும் தேசிய  தகவல் தொழில்நுட்ப மையம் (National Informatics Centre) தெரிவித்துள்ளது.  மத்திய அரசின்...

இந்திய பாதுகாப்புத்துறைக்கான இணையதளம் முடக்கம்: சீன ஹேக்கர்கள் கைவரிசை..

இந்தியபாதுகாப்புத்துறைக்கான இணையதளம் சீன ஹேக்கர்களால் ஊடுருவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பாதுகாப்புத்துறைக்கான இணையதளத்தை சீன ஹேக்கர்கள் ஊடுருவி இருப்பதாக...

மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…

மக்களவையை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்தார் சபாநாயகர் சுமித்திரா மகாஜன். 23 நாட்கள் நடைபெற்ற மக்களவை எதிர்கட்சிகள் அமளியால் ஒருநாள் கூட அவை நடைபெறவில்லை என்பது...

தமிழக மக்களை அமைதி காக்கச் சொல்லுங்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

காவிரி பிரச்சனையில் போராடும் தமிழக மக்களை அமைதி காக்கச் சொல்லுங்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் வேறு ஒரு...

பாஜகவுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு…

டெல்லியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து ஆலேசானை நடத்தினார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று பாஜக...

ஜார்க்கண்ட்டில் துப்பாக்கிச் சூடு: 5 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை..

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. லடிஹர் மாவட்டம் பார்கவ் பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதலில் 5...

போலி செய்தி அளிக்கும் பத்திரிகையாளர்கள் அங்கீகாரம் ரத்து : திரும்ப பெற்றது மத்திய அரசு..

போலி செய்தி அளிக்கும் பத்திரிகையாளர்கள் அங்கீகாரம் ரத்து என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற்றது மத்திய அரசு. இது குறித்து ஸ்மிருதி இரானி, ‘நேற்றய அறிவிப்புக்கு பல...

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மறு தேர்வு இல்லை..

கேள்வித்தாள் முன்கூட்டிய வெளியான விவகாரத்தில் 10-ஆம் வகுப்பு கணித பாடத்திற்கு மறு தேர்வை சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. இதற்கு பெற்றோர்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில்...

மத்திய அரசு மீது புதுச்சேரி அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..

உச்சநீதிமன்ற உத்தரவின் படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்துவதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை புதுச்சேரி அரசு சார்பில் கொறடா அனந்தராமன்...