பிரசாந்த் பூஷணுக்கு ரூ.1 அபராதம் :உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

August 31, 2020 admin 0

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரபல மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்தத் தவறினால் 3 மாதங்கள் சிறை […]

மருத்துவ முதுநிலை படிப்பில் இடஒதுக்கீடு வழங்கலாம் :உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

August 31, 2020 admin 0

மருத்து முதுநிலைப் படிப்பில் இடஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.மருத்துவ உயர்படிப்பில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் இடஒதுக்கீடு தரலாம் .மாநில அரசுகள் இடஒதுக்கீடு தருவதை தடுக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு […]

இந்தியா முழுவதும் ஒரே நாளில் 78,512 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

August 31, 2020 admin 0

இந்தியா முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 36 லட்சத்தினை தற்போது கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 78,512 பேர் புதியதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். 971 பேர் உயிரிழந்துள்ளனர். . […]

உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?..

August 30, 2020 admin 0

பாலியல் வன்கொடுமை அபாயம், அடிமையாக நடத்தப்படுவது என்ற பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, உலகிலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடு இந்தியா என தாம்ஸன் ராய்டர்ஸ் நிறுவன ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத முதல் […]

செப்டம்பர் மாதம் ‘ஊட்டச்சத்து மாதமாக’ கடைபிடிக்க வேண்டும்: பிரதமர் மோடி..

August 30, 2020 admin 0

பிரதமர் நரேந்திர மோடி மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் நிகழ்வில் இன்று நாட்டு மக்களிடையே உரையாடினார். இந்த உரையில் செப்டம்பர் மாதம் ‘ஊட்டச்சத்து மாதமாக’ கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.அதேபோல இன்று கொண்டாடப்படும் […]

செப்.7 முதல் மெட்ரோ சேவை: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..

August 29, 2020 admin 0

செப். 30-ம் தேதி வரை கரோனா ஊரடங்கு தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஊரடங்கில் 4-ம் கட்டத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பள்ளி, கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மத்திய அரசுடன் முன்னரே […]

பொது முடக்க தளர்வு :மாநிலங்களுக்குள் இ-பாஸ் தேவையில்லை: மத்திய அரசு அறிவிப்பு ..

August 29, 2020 admin 0

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது தளர்வுகளுடன் கூடிய […]

பொருளாதரத்தை மோசமாக நிர்வகித்ததை நிதியமைச்சர் எப்படி விளக்கப் போகிறார்?: ப.சிதம்பரம் கேள்வி..

August 29, 2020 admin 0

பொருளாதாரம் கரோனாவினால் முடங்கியதற்குக் காரணம் கடவுள் செயல் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வர்ணித்ததையடுத்து, ப.சிதம்பரம், ‘கடவுளின் தூதரான நிதியமைச்சர், கரோனாவுக்கு முன்பே பொருளாதாரத்தை மோசமாக நிர்வகித்ததை எப்படி விளக்கப் போகிறார் என்று கேள்வி […]

அரசு ஏன் மாணவர்களை கட்டாயப்படுத்துகிறது: நீட்,ஜேஇஇ குறித்து ராகுல் கேள்வி

August 29, 2020 admin 0

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 34 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், மத்திய அரசு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்துவதில் உறுதியுடன் இருந்துக்கின்றது. இந்நிலையில், “அரசாங்கத்தின் தோல்விகள்” காரணமாக நீட்-ஜேஇஇ […]

நீட்,ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி 6 மாநிலங்கள் சீராய்வு மனு..

August 28, 2020 admin 0

கரோனா தாக்கம் கடுமையாக இருப்பதால் நிட் மற்றும் ஜேஇஇ தெர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி 6 மாநிலங்கள் சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மேற்கு வங்கம்,பஞ்சாப்,ராஜஸ்தான்,மாராட்டியம் உள்ளிட்ட 6 மாநிலங்களின் சார்பில் சீராய்வு […]