மருத்துவ முதுநிலை படிப்பில் இடஒதுக்கீடு வழங்கலாம் :உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

மருத்து முதுநிலைப் படிப்பில் இடஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
மருத்துவ உயர்படிப்பில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் இடஒதுக்கீடு தரலாம் .மாநில அரசுகள் இடஒதுக்கீடு தருவதை தடுக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது
கிராமப்புறங்களில் அரசு மருத்துமனைளகில் பணிபுரியம் மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு வழங்கலாம் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.