டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

April 28, 2023 admin 0

சென்னை, கிண்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க அழைப்புவிடுத்தார். நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவும் குடியரசு தலைவரிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மல்யுத்த வீராங்கனைகள் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு விவகாரம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

April 25, 2023 admin 0

மல்யுத்த வீராங்கனைகள் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம்: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும்,பாஜகவை சேர்ந்தவருமான பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி வீராங்கனைகள் தொடர்ந்த மனுவுக்கு பதிலளிக்க டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் […]

பெங்களூரில் வாக்காளர்களின் தரவுகள் திருடப்பட்ட விவகாரத்தில் பாஜக நிர்வாகிகளுக்கு தொடர்பு..

April 17, 2023 admin 0

பெங்களூரில் வாக்காளர்களின் தரவுகள் திருடப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்தி வரும் விசாரணையில் தனியார் அறக்கட்டளைகள், கர்நாடக பாஜக‌ நிர்வாகிகள், பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் KGF திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பேல் பிலிம்ஸ் […]

பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா இராணுவ முகாமில் இன்று அதிகாலை துப்பாக்கிச்சூடு : 4 பேர் உயிரிழப்பு…

April 12, 2023 admin 0

பஞ்சாப் – பதிண்டா இராணுவ முகாமில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு, தீவிரவாத தாக்குதல் இல்லை என பஞ்சாப் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு 28 தோட்டாக்களுடன் துப்பாக்கி காணாமல் போனதாகவும், இந்த சம்பவத்தின் […]

மீடியா ஒன் செய்தி தொலைக்காட்சி மீதான தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு..

April 5, 2023 admin 0

தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி மலையாள தொலைக்காட்சி செய்தி சேனல் ‘Media One’ க்கு ஒளிபரப்பு உரிமத்தை புதுப்பிக்க மறுத்த மத்திய அரசின் உத்தரவை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு ரத்து செய்தது. […]

மத்தியப்பிரதேசம்: இந்தூர் கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து 13 பேர் உயிரிழப்பு

March 30, 2023 admin 0

மத்தியப்பிரதேசம் இந்தூர் கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து 13 பேர் உயிரிழப்பு மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் படேல் நகரில் உள்ள கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து 13 பேர் உயிரிழந்தனர். இந்தூர், […]

ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் காங்., கட்சியினர் தடையை மீறி போராட்டம்..

March 26, 2023 admin 0

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ், கட்சியினர் தடையை மீறி சத்தியாகிரகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராகுல் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை […]

36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்…

March 26, 2023 admin 0

6 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எல்.வி.எம்.3-எம்.3 ராக்கெட். சுமார் 5,805 கிலோ எடை கொண்ட 36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட். வணிக நோக்கில் இந்த […]

சமையல் எரிவாயு விலை உயர்வு : இல்லத்தரசிகள் கவலை..

March 1, 2023 admin 0

சமையல் எரிவாயுவிலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் 14.2 kg ஒன்றுக்கு ரூ. 50 உயர்த்தியும், உணவகங்கள் மற்றும் பொது பயன்பாட்டு சிலிண்டர் 19 kg விலை ரூ. 350.50 உயர்த்தியுள்ளது. […]

மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் : உச்சநீதிமன்றம்…..

February 28, 2023 admin 0

மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அமைச்சரவை குழுவின் பரிந்துரைகளை ஊளுநர் ஏற்க வேண்டும். பஞ்சாப் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த ஆளுநர் அனுமதி வழங்காதது குறித்து உச்சநீதிமன்றம் கருத்து […]