டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை, கிண்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க அழைப்புவிடுத்தார்.

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவும் குடியரசு தலைவரிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.