புதிய கல்விக் கொள்கை அல்ல; புதிய புல்டோசர் கொள்கை: மாநிலங்களவையில் வைகோ கடும் தாக்கு..

November 21, 2019 admin 0

இன்று 21.11.2019 மாநிலங்களவை கேள்வி நேரத்தின் போது புதிய கல்விக் கொள்கை குறித்த கேள்வி வந்தது. மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எழுந்து குறுக்கிட்டார். அவைத்தலைவர் அவர்களே, நீங்களும், நானும், பல்லாயிரக்கணக்கானவர்களும் நெருக்கடி நிலை […]

மருத்துவ பட்டமேற்படிப்பிற்கான நீட் தேர்வில் பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு இல்லை…

November 21, 2019 admin 0

மருத்துவ பட்டமேற்படிப்பிற்கான அகில இந்திய நீட் பிஜி 2020ம் ஆண்டிற்கான தேர்வில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 30,774 மருத்துவ இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) ஒதுக்கீடு இல்லை. […]

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் சரத் பவார்: மகாராஷ்டிர அரசியலில் திருப்பம்.. …

November 20, 2019 admin 0

பிரதமர் மோடியை சரத் பவார் இன்று சந்தித்து பேசவுள்ளார். அப்போது மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவது தொடர்பாக பேசப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிராவில் தேர்தலில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. எனினும் […]

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது..

November 18, 2019 admin 0

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. பிரதமர் மோடி ,உள்துறை அமைச்சர் அமித்ஷா,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். வேலூர் தொகுதி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பதவியேற்றுக் […]

உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே பதவியேற்பு..

November 18, 2019 admin 0

உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே இன்று பதவி ஏற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை நடந்த பதவி ஏற்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் எஸ்.ஏ.போப்டேவுக்கு பதவிப்பிரமாணம் […]

கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து…

November 17, 2019 admin 0

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 35 வேட்பாளர்கள் […]

சபரிமலை கோயில் நடை மண்டல பூஜைக்காக திறப்பு..

November 16, 2019 admin 0

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக இன்று திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்டதும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.. ஐயப்பன் கோயில் இன்று முதல் 2 மாதங்கள் திறந்திருக்கும் என தேவஸம் போர்டு […]

சிவசேனை, தேசியவாத காங். மற்றும் காங்., நாளை மராட்டிய ஆளுநரை சந்திக்க திட்டம்..

November 15, 2019 admin 0

சிவசேனை, தேசியவாத காங். மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நாளை மராட்டிய ஆளுநரை சந்திக்க உள்ளனர். மராட்டியத்தில் ஆட்சிமைக்க ஆளுநரிடம் உரிமை கோர சிவசேனை, தேசியவாத காங். மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

November 14, 2019 admin 0

சபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்கான முந்தைய தீர்ப்புக்கு தடையில்லை என சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட 56 மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழங்கிய பெண்களை […]

ரஃபேல் வழக்கு : அனைத்து சீராய்வு மனுக்களும் தள்ளுபடி…

November 14, 2019 admin 0

ரபேல் ஒப்பந்தம் முறைகேடு புகார் தொடர்பான மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் விமானங்கள் வாங்க ரூ.58 ஆயிரம் கோடி ஒப்பந்தம். 2016ம் ஆண்டு ஜன. 26ம் தேதி, […]