தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன., 19ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு :முதல்வர் அறிவிப்பு…

January 12, 2021 admin 0

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் 19-ம் தேதி முதல் 10 மற்றும் […]

இந்தோனேசியாவில் Sriwijaya Air flight SJY 182 விமானம் 50 பயணிகளுடன் மாயம்..

January 9, 2021 admin 0

Sriwijaya Air flight SJY 182 ‘missing’ after Boeing 737 loses contact near Jakarta, Indonesiaஇந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட Sriwijaya Air flight SJY 182 […]

சிங்கப்பூர் பிரதமர் லீ தடுப்பூசி போட்டுக்கொண்டு,நாடு தழுவிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தை தொடங்கி வைத்தார் …

January 8, 2021 admin 0

சிங்கப்பூர் பிரதமர் லீ தடுப்பூசி போட்டுக்கொண்டு,நாடு தழுவிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தை தொடங்கி வைத்தார்சிங்கப்பூர் பிரதமர் லீ தடுப்பூசி போட்டுக்கொண்டு,நாடு தழுவிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பானது.சிங்கப்பூர் […]

குரூப்-1 முதல்நிலை தேர்வு: ‘கீ ஆன்சர்’ வெளியீடு..

January 8, 2021 admin 0

வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), போலீஸ் டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளில் 66 காலியிடங்களை நிரப்பும் வகையில் குரூப்-1 முதல்நிலைத் […]

தி.மு.கவில் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி : பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு ..

January 8, 2021 admin 0

தி.மு.கவில் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி அமைக்கப்படுகிறது – தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக சட்டத்திட்ட விதிப்படி வெளிநாடு வாழ் இந்தியர்களை கட்சி உறுப்பினர்களாக இணைக்க புதிய அணி உருவாக்கப்படுகிறது. […]

காரைக்குடியில் பாதாள சாக்கடைத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி கார்த்தி சிதம்பரம் எம்பி தலைமையில் காங்.. ஆர்ப்பாட்டம் ..

January 8, 2021 admin 0

காரைக்குடியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம் தரமற்றதாகவும், தாமதமாகவும் நடைபெறுவதைக் கண்டித்து சிவகங்கை மக்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் தலைமையில் காரைக்குடி ஐந்து விளக்கு அருகில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். காரைக்குடியில் பல வருடங்களாக […]

மதுரை-சென்னை இடையே ஜன., 10 முதல் தேஜஸ் ரயில் மீண்டும் இயக்கப்படும்: வெங்கடேசன் எம்.பி….

January 7, 2021 admin 0

மதுரை-சென்னை இடையே ஜனவரி 10 முதல் தேஜஸ் ரயில் மீண்டும் இயக்கப்பட உள்ளது என வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார். தேஜஸ் ரயில் நிறுத்தப்படும் என்ற முடிவை திரும்ப பெற்ற மத்திய ரயில்வே அமைச்சருக்கு வெங்கடேசன் […]

அமெரிக்க நாடாளுமன்றக் கட்டிடத்தை முற்றுகையிட்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள்: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு…

January 7, 2021 admin 0

அமெரிக்கா நாடாளுமன்றக் கட்டிடத்தை முற்றுகையிட்டு, அதற்குள் நுழைய முயன்ற அதிபர் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நேற்று ஏற்பட்ட மோதலில் ஒரு பெண் உள்பட்ட 4 பேர் துப்பாக்கிசூட்டில் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்தனர். கடந்த […]

தமிழகத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது : மத்திய அரசு அதிரடி உத்தரவு..

January 6, 2021 admin 0

தமிழகத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டது.தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு தமிழக அனுமதி அளித்தது விதிமீறல்!! தமிழக அரசின் அனுமதியை திரும்ப பெற வேண்டும் – […]

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிநாடு வாழ் – இந்தியர்கள் வாக்களிக்க ஏற்பாடு: தேர்தல் ஆணையம்….

January 6, 2021 admin 0

விரை­வில் நடை­பெற உள்ள jமிழகம் உள்பட ஐந்து மாநில சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல்­களில் வெளி­நாடு வாழ் இந்­தி­யர்­கள் தபால் மூலம் வாக்­க­ளிக்க வெளி­யு­ற­வுத்­துறை ஒப்­பு­தல் அளித்­துள்­ளது. இதை­ய­டுத்து தேர்­தல் விதி­மு­றை­களில் இதற்­கான திருத்­தத்தை மேற்­கொள்ள வேண்­டும் […]