மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி …

July 8, 2020 admin 0

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி […]

விடுபட்ட 12-ம் வகுப்பு தேர்வை எழுத விருப்பம் தெரிவித்த மாணவர்களுக்கு தேர்வு தேதி இன்று மாலை அறிவிப்பு….

July 8, 2020 admin 0

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று கோபிச்செட்டிப்பாளையம் நம்பியூரில் அரசு பள்ளியில் கட்டிடம்கட்ட அடிக்கல் நாட்டியபின் அமைச்சர் செங்கோட்டையன் இதனை தெரிவித்துள்ளார். அரசு பள்ளி […]

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோவுக்கு கரோனா தொற்றுஉறுதி..

July 7, 2020 admin 0

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிபர் ஜெய்ர் போல்சொனாரோ ஊரடங்குக்கு தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தார் , ஊரடங்கு அறிவித்த மாகான ஆளுநர்களையும் விமர்சித்து வந்தார். முக கவசம் […]

கரோனா இன்னும் சமூக பரவலாக மாறவில்லை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி..

July 7, 2020 admin 0

தமிழகத்தில் கரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லையென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 127 கோடி ரூபாய் மதிப்பில், 750 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா […]

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்வு:

July 7, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 65 பேர் உயிரிழந்துள்ளனர். […]

No Image

கொரோனா காலத்தில் கடன் தவணை வசூலிக்கும் வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை..

July 7, 2020 admin 0

ரிசர்வ் வங்கியின் கால அவகாசம் அளிக்கும் உத்தரவை மீறி கடன் தவணை வசூலிக்கும் வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் […]

No Image

சிங்கப்பூர், இந்தோனேசியாவில் நில நடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு..

July 7, 2020 admin 0

சிங்கப்பூர் நகரின் தென்கிழக்கே 1,102 கிலோ மீட்டர் தொலைவை மையமாக கொண்டு இன்று அதிகாலை 4.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. சிங்கப்பூரை தொடர்ந்து இந்தோனேசியாவின் சிமராங் பகுதியில் […]

குஜராத்தில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு..

July 5, 2020 admin 0

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் எற்பட்டது. ரிக்டர் அளவில் 4.2 ஆகப்பதிவாகியுள்ளது. இன்று பிற்பகல் 1.50 மணி முதல் சிறிதான் அதிர்வுகள் ஏற்பட்டு ரிக்டர் அளவில் அதாவது 1.8,1.6,1.7 மற்றும் 2.1 […]

தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கரோனா தொற்று உறுதி…

July 5, 2020 admin 0

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் […]

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் தயாரா? : மு.க.ஸ்டாலின் கேள்வி..

July 5, 2020 admin 0

‘எந்த விசாரணைக்கும் தயார்’ என்று அடிக்கடி பேட்டியளிக்கும் முதல்வர் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது […]